Friday, October 9, 2009

Vizhuthugal

வணக்கம் தோழர்களே!!!

நாம் 2008 முதல் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சேவைகள் செய்து வருகிறோம் என்பது தெரிந்ததே.... கடந்த ஆண்டைபோல் இவ்வாண்டு, நமது சேவைக்கு நல்ல ஒத்துழைப்பு புதிய நண்பர்களிடம் இருந்தும் கிடைத்திருக்கிறது... இந்த சேவையை நாம் ஏன் ஒரு பெயரோடு செய்ய கூடாது?

எனது யோசனை - "விழுதுகள்" - நம் நண்பர்கள் குழாமுக்கான பெயர்.....

உங்கள் கருத்துக்கள், யோசனைகள் அல்லது புதிய ஒரு பெயர்..... தெரிவிக்கவும்...

உங்கள் நண்பன்
ஆனந்த கிருஷ்ணன்
anandhakrishnang@gmail.com

4 comments:

  1. நண்பர்களே

    விழுதுகள் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படுகிறது.. எனவே புதிய பெயர்கள் வரவேற்கப்படுகிறது...

    உங்கள் நண்பன்
    ஆனந்த கிருஷ்ணன்
    anandhakrishnang@gmail.com

    ReplyDelete
  2. anbu paravaigal its my suggestion

    ReplyDelete
  3. Dear brother(s),
    I am suriya from sivakasi. First of all i thank u all the pupil who are directly / indirectly helped the above home. I wish to you to do this work for a long time bcoz nowadays humanity is decreasing in all humans,. i once again than u all.

    ReplyDelete